காதல் கடந்து போனது 💕❤️
மயில் தோகை விரிக்காக
வான மகள் மழையாய் பிறக்க
செடி கொடி மண்ணில் சிரிக்க
அவள் என் பக்கத்தில் இருக்க
அழகான தருணம் மனதிற்கு பிடிக்க
அன்பான அவளை என் விழிகள்
ரசிக்க
அவள் மழையை ரசிக்க
மனதில் காதல் இருக்க
கடந்து போன அவளை நானும்
நினைக்க
வாழ்க்கையை வாழ பிடிக்க