செத்தும் கெடுத்த கருப்பு

நேரிசை வெண்பா

இருந்தும் கெடுத்தான் கிழவன் பெரியார்
ஒருவிக் கெடுத்தான்முன் சொத்தால் -- கருப்புத்
திருடர் அலைகின்றார் பேசியேத் தின்னப்
பெருகுது கூட்டமும் இன்று


பெரியார் இருக்கும் போதும் அநியாயம் பேசி சொத்து சேர்த்து தமிழ் நாட்டைக் கெடுத்தான். அவனின் சீடன் அண்ணாத்துரை பேசிய திராவிடத்தை ஏமாளித் தமிழனைத் தவிற தெலுங்கன் கன்னடன் மலையாளி எவனும் பின்பற்றவில்லை . பெரியார் (ஒருவ) சாக அவன் சேர்த்த சொத்தை தின்ன ஒரு கூட்டம் பேசியே அலைந்து அரை வேக்காடு தமிழரை ஒருபுறம் கெடுத்து வருகிறார்கள்...


.....,.

எழுதியவர் : பழனி ராஜன் (2-Mar-23, 8:04 am)
பார்வை : 44

மேலே