காதல்

பெண்ணே நீ
வெறுத்ததால்
நாடி அருந்து
நாலு திசையிலும் தொங்குதடி

உதிரம் காய்ந்து
ஈரம் சொட்டுதடி
வெறுத்தாயோ மறுத்தாயோ
நெஞ்சம் துடித்ததடி

எழுதியவர் : (5-Mar-23, 2:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 56

மேலே