அனாதை ஆக்கியது..

நினைவு நீடிக்கிறது
நிம்மதியாய் உன்னுடன்..

கவலையும் கண்ணீரும்
எனக்கு சொந்தமாக..

எப்படி கரைத்து
தீர்ப்பேன் கவலையுடன்..

நிம்மதியற்று நடுத்தெருவில் உறவுகள் இருந்தும்
அனாதையாக..

எழுதியவர் : (5-Mar-23, 3:15 pm)
Tanglish : anaadhai aakkiyathu
பார்வை : 83

மேலே