மேலைத் தென்றல் கூந்தலின் தோழி
நீல விழிகள் நீந்தும் கயல்கள்
மேலைத் தென்றல் கூந்தலின் தோழி
பாலைப் பசும்பொழில் பார்க்கும் பார்வை
காலைக் கதிரின் சிவப்பு மேனியெழில்
நீல விழிகள் நீந்தும் கயல்கள்
மேலைத் தென்றல் கூந்தலின் தோழி
பாலைப் பசும்பொழில் பார்க்கும் பார்வை
காலைக் கதிரின் சிவப்பு மேனியெழில்