ஓம் நமசிவாய

ஆயிரம் கோடி
தெய்வங்கள் இருப்பினும்

அழகாய் என்
மனதில் உதித்தவன் நீ

வாழ்வில் எவ்வளவு
கஷ்டங்கள் இருந்தாலும்

எப்போதும் என்னை
கைவிடாத ஒருவன்

நீயே என்னப்பன்
ஓம் நமசிவாய

எழுதியவர் : (7-Mar-23, 7:56 am)
பார்வை : 25

மேலே