அழுக்கிலா மனம்
காற்று புகா அறையில் ஏற்றிவைத்த
விளக்குபோல் துல்லிய தெளும்பா நதி
நீரில் தெரியும் நிலவின் பிம்பம்போல்
அழுக்கா றேதுமில்லா மனம்