சாதனை பெண் நீ 💕❤️

மண்ணின் மகத்துவம் பெண்னே நீ

தனித்துவம்

பேசும் சரித்திரம் பெண்மையின்

மகத்துவம்

வெற்றி உன்னிடம் சாதனை

பெண்ணிடம்

வேலுநாச்சியர் மண்ணிடம்

வெள்ளையானே பயந்து ஓடியது

வீர பெண்ணிடம்

அன்பு உன்னிடம் அன்னைதெரசா

வாழ்ந்ததும் இந்த மண் நிலம்

சிறக்கடித்து பறந்த பெண் இனம்

கல்பனாசாவ்லா விண் இடம்

பல பெண்கள் உண்டு இந்த

மண்ணிலும்

பெருமையே அவள் புகழ் இடம்

பாரதி கண்ட புதுமை பெண் இடம்

எழுதியவர் : தாரா (8-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 5999

மேலே