பிரதிபலிக்கும் பிம்பங்கள்..
காதலில் விழுந்ததிலிருந்து
எங்கு பார்த்தாலும்..
பிரதிபலிக்கிறது அடி
உந்தன் பிம்பம்..
வானம் பூமி
எங்கு பார்த்தாலும்..
உன் பிம்பங்கள் அழகழகாய் தோன்றுதே..
எவ்வளவு உயரத்திலிருந்து
விழுந்தாலும் உடைவதில்லை..
வெளிச்சங்களுக்கு ஏற்ப
பிம்பமும் மாறுபடுகிறது..
விதி என்றும்
மறைக்கவும் முடியவில்லை..
விரும்பியதை ஏற்கவும் முடியவில்லை எனவே..
திண்ணுகளோடு வாழப் பழகிக் கொள்கிறேன்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
