ஒண்ணுமில்லைஒண்ணுமில்லை

ஒண்ணுமில்லை...ஒண்ணுமில்லை...
எண்ணிப்பார்த்தா ஒண்ணுமில்லை
கொண்டுவந்ததும் ஒண்ணுமில்லை
கொண்டுபோவதும் ஒண்ணுமில்லை
கத்துக்கிட்டதும் ஒண்ணுமில்லை
கத்துக்கொடுத்ததும் ஒண்ணுமில்லை
கண்ணால் கண்டதும் ஒண்ணுமில்லை
காதால் கேட்டதும் ஒண்ணுமில்லை
மூடிய கைகளில் ஒண்ணுமில்லை
மூடநம்பிக்கைகள் ஒண்ணுமில்லை
வாழ்வினில் புரியாதது ஒண்ணுமில்லை
புரிந்தது எல்லாம் ஒண்ணுமில்லை

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Mar-23, 9:12 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 185

மேலே