கர்லா எங்கடா

கர்லா எங்கடா?
@@@@
அது எங்க போச்சசோ?
@@@@@@
என்னடா தம்பி பொறுப்பில்லாம பதில் சொல்லற?
@@@@@
கர்லாவுக்கு எதாவது ஆபத்து வந்தறப் போகுதடா.
@@@@@@@
கர்லா கிட்ட யாரும் வாலாட்ட முடியாது அப்பா.
@@@@@@
(பக்கத்து வீட்டுக்காரர்): என்னங்க கர்லா கட்டையைப் பத்தியா பேசிட்டு இருக்கிறீங்க?
@@@@##
இல்லங்க. கர்லா எம் பேத்திங்க.
@########
ஒரு பெண் குழந்தைக்கு போயி 'கர்லா'னா பேரு வைக்கிறதா? என்ன அநியாயம்?
@@@@@@#
தம்பி, என் பொண்ணு ஜெர்மனில வாழ்ந்திட்டு இருக்கிறா. தமிழர்களாகிய நாம் நம்ம பிள்ளைகளுக்கு இந்திப் பேரை வைக்கிற மாதிரி ஜெர்மனில வாழற தமிழர்கள் அவுங்க குழந்தைகளுக்கு ஜெர்மென் மொழியில் இருக்கிற பேருங்கள் வைக்கிறாங்க.
@@@@@
ஆமாண்ணா. உங்க பேத்தி பேரைக் கேட்டாலே ரவுடிங்ககூடப் பயப்படுவாங்க.
@@@@@@@
பேருன்னா அப்படி இருக்கணும் தம்பி. அதுதான் பேரு.

@@@@@@@@@@@@@@@@@@@@########
Karla = Womanly, Farmer. Feminine name. origin Germany

எழுதியவர் : மலர் (12-Mar-23, 10:55 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 41

மேலே