சிறகை விரித்திடு..//
சிறகை விரிக்க நினைக்கும் மனமே..//
வாழ்வு தன்னில்
சோதனைகள் வந்தபோதும்..//
எதற்கும் எளிதில்
கலங்கி விடாதே..//
ஒருமுறை எதிர்த்து விட்டால் எளிதாகிவிடும்..//
முயற்சி வானம்
தாண்டி பறக்க வை..//
அதற்காகவாவது சிறகை விரித்திடு மனமே..//
தடுப்பதற்கும் பிடிப்பதற்கும்
சூழ்ச்சி நடக்கும்..//
கலங்காதே மனமே எதையும் எதிர்த்துச்செல்..//
உன் சிறகை
விரித்திடு பறந்திடு..//

