ஏகாந்த காதலி
நடுஜாமத்தின் மீது அப்படி என்ன ஒரு பிரியமோ எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!
- கௌசல்யா சேகர்