வடுக்கள்..//
#என் வலிகள்..//
#குமிழ் முனை
கொட்டித் தீர்த்திடும்..//
#செந்நீரை என்
வலியை கண்டு..//
#வடுக்களாக மாறி
கிடக்கும் முன்னம்..//
#காதல் வந்ததிலிருந்து சிந்தை படும் பாடு..//
#எப்படி நான் சொல்லிவிட..//
#இருக்கும் அனைவரும் பிம்பமாய் வாழ்கிறார்கள்..//