காயம் கண்ட இதயம்..//
#ஆரிய இதயத்தில்
கீறி விட்டால்
வார்த்தைகளால்..//
#ரணங்களிலும்
புது காயமாக
மாற்றிவிட்டால்..//
#இதயத்துக்குள்
இருப்பதை எப்படி
நான் வெளி காட்ட..//
#காயங்களைக்
கண்டு கண்டு
கலங்குதடி நெஞ்சம்..//
#என்னை வீழ்த்த
உனக்கு அன்பு
தானா கிடைத்தது..//