கவிதை தின வாழ்த்துக்கள்
அன்பு
ஆசையும் சேர்ந்தால்தான்
இன்பம் பெருகும்
ஈகை இல்லாமல் வாழ்
உறவுகளும் உயிராகும்
ஊர் முழுவதும் சொந்தமாகும்
எங்கு பார்த்தாலும்
ஏணி படிகளாக தெரியும்
ஐம்பூதங்களும் துணை நிற்கும்
ஒவ்வொரு தருணமும் அழகாக
ஓயாமல் உழைத்தாலும்
ஔவை சொன்னது போல் வாழ்
ஃஆயுதமும் கை கொடுக்கும்