நான் கல்லறையில்

வாழ்க்கை துணையாக
வருபவர்களை என்றுமே
ஏமாற்றுவதும் நம்பிக்கை
துரோகம் செய்து கொலை
செய்வதும் அவர்களை
உயிரோடு கல்லறையில்
புதைப்பதற்கு சமம்....

நானும் இன்று
உண்மையாகவே கல்லறையில்....

எழுதியவர் : சகி (22-Mar-23, 5:17 am)
சேர்த்தது : சங்கீதா
Tanglish : naan kallaraiyil
பார்வை : 65

மேலே