தேகம்பிங்க் ரோஜாப்பூ தீட்டிய ஓவியமோ

மேகங்கள் கலைந்து வந்து உந்தன் கூந்தல் ஆனதோ
ராகங்கள் மிதந்து வந்து உந்தன் இதழில்மௌ னமானதோ
தேகம் ரோஜா மலரிதழ்கள் தீட்டிய ஓவியம் ஆனதோ
மோகம் உந்தன் பார்வையில் நியூட்டனின் ஈர்ப்புவிதி ஆனதோ


மேகம் கலைந்தாடி வந்துகூந்தல் ஆனதோ
ராகங்கள் உன்னித ழில்மௌனம் ஆனதோ
தேகம்பிங்க் ரோஜாப்பூ தீட்டிய ஓவியமோ
மோகம்பார் வையான தோ

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-23, 6:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே