காதல் நதி

உருகுது உருகுது பனிமலை உருகுது
உருகியே நதியாய் கீழே பாயுது
உருகவில்லையே இவள் உள்ளம் இன்னும்
உருகினால் காதல் நதி என்னுள் பாயுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Mar-23, 4:19 pm)
Tanglish : kaadhal nathi
பார்வை : 48

மேலே