இருகோடுகள்
என்மனம் நீயறிந்தாய் என்று நானிருக்க
உன்மனம் நானறிவேன் என்று நீயிருக்க
நீபிரிந்தாய் இப்போது நானறிந்தேன்
நம் மனங்கள் ஒன்றோடு ஒன்று
சேரா இருகோடுகளே என்று