காதல் கீதம்
நான் உன்னை கண்ட பின்னே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
என்னை உன்னுள் கண்டேன் மீண்டும்
என் ஞாபகம் என்னை தீண்டியபோது
இனி நான் யார் என்பதை நீதான்
எனக்கு சொல்ல வேண்டும்