#பார்வையின் பரிமாற்றும்❤️

#பார்வையின் பரிமாற்றம்!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

#பாவையின் பார்வை பரிமாற்றம் பின்பு❤️

#காளைக்கு கஞ்சி ஞாபகம் வருவதில்லை ❤️

#அகண்ட அகிலத்தில்
காசு இல்லாமல்❤️

#பார்வை மட்டும்
பரிமாறிக் கொள்கிறது ❤️

#அன்பு அழகழகாய்
விதை போடுகிறது❤️

#என்னிடமும் உன்னிடமும்
சொற்கள் எதற்கு❤️

#நெஞ்சோரம் பூக்கும்
காதல் அழகுதான்❤️

#பார்வையில் பரிமாற்றிக்
கொள்கிறோம் அன்பை❤️

#இனி மொழி
எதற்கு இங்கு❤️

#பார்வையிலே சுற்றி
வரும் உலகை❤️

எழுதியவர் : (26-Mar-23, 9:45 pm)
பார்வை : 61

மேலே