மெல்லத் தவழ்ந்திடும் மென்கூந்தல் உன்னிரு தோளில் புரண்டிட

மெல்லவே வீசிடும் மேலைத்தென் றல்காற்று
மெல்லத் தவழ்ந்திடும் மென்கூந்தல் உன்னிரு
தோளில் புரண்டிட தூயஉன் புன்னகை
மெல்லிதழில் துள்ளிடு மே !


டாக்டர்ஸ் சாய்ஸ்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-23, 10:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே