கனவு காதலன்

என் கனவு காதலன் மெல்ல மெல்ல கரைகிறான் என் பேரன்பில்

உறக்கத்தின் போது மெதுவாய் கதவை திறப்பவன்

அடாவடியாக என்னிடம் சொல்வதெல்லாம் ஒன்றுதான்

ஆலமரமாய் அவன் இதயத்தில் விழுதுகளாய் என் நினைவுகளே படர்ந்து இருக்கிறதா

என் கனவு காதலன் உலகத்தில் புலம்பித் தள்ளுகிறான்

எழுதியவர் : (27-Mar-23, 3:53 pm)
Tanglish : kanavu kaadhalan
பார்வை : 46

மேலே