கருந்துளை

கருந்துளையை அவள்

கடக்க நினைக்கிறேன் நான்

எவ்வளவு ஈர்ப்பு சக்தி இருக்கிறது என

தெரியாமல் நினைத்து விட்டேன்

இழுத்துக் கொண்டாய் என்னை

எழுதியவர் : (28-Mar-23, 7:52 am)
பார்வை : 19

மேலே