என்னவள்..!!

நிழல் காட்டும்
ஒளியாய் அவள்..!!

என்னை அழகழகாய்
காட்டுகிறாள்..!!

இன்பத்துன்பை இரண்டும்
இணைந்து செயல்படுகிறது..!!

கவலையை மறந்து
கற்பூரமாய் எரிகிறாள்
எனக்காக..!!

அவள் புத்துணர்ச்சி
போதும் புதுமுகம்
தேவையில்லை..!!

என்னை அழகாய்
சித்தரிக்க..!!

எழுதியவர் : (28-Mar-23, 8:12 am)
பார்வை : 46

மேலே