காதல் அண்ணலவள் கண்ணிலென்றான் கம்பனும்

காதல் வீதியில் கவிதை சொன்னேன்
காதலுக்கு கண்ணில்லை என்று எழுதினேன்
காதல் கண்ணிலே துவங்கும் எனமறுத்தார்
காதல் அண்ணலவள் கண்ணிலென்றான் கம்பனும்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-23, 8:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே