மறைந்தேன்

நான் பூ கொடுத்தேன்
அவள் வாங்க
மறுத்தால்

அவள் பூ கொடுக்க
வந்தால் நான்
மறைந்தேன்

எழுதியவர் : (30-Mar-23, 11:33 am)
பார்வை : 68

மேலே