பயிற்சிப் பா

பயிற்சிப் " பா "
*******
வலைக்குளே புகுந்தமீன் வலைவெளி விழுந்திட
வலைஞனும் அமர்வனோ வலைதனை யொதுக்கியே
நிலவுமச் சலிப்பது நிறைவுற
வலையினை இடுவனே வரவினம் பெருகவே !
********
(மொபைல் போனில் பதிவு செய்வதால்
சில வரிகளில் இறுதிச் சீரினை மடக்கி
பதிவிட வேண்டியுள்ளது. அதற்காக நட்புகள்
மன்னிக்கவும்
இரண்டாவதாக எழுத்து தள நண்பர்
திரு பழனிராஜன் அவர்கள் அவரது பகுதியில்
" காதல் கருவிளத்தில் சக்கரைவாசனுக்கு "
என்று பதிவு செய்த மாதிரிப் பதிவினை மனம்
கொண்டு செய்த பதிவு இது. சரியாக இருக்குமா என அறியாததால் இதனை
" முயற்சி கவிதை " என்ற தலைப்பில் பதிவு
செய்கிறேன். அனைவருக்கும் நன்றி வணக்கம்

எழுதியவர் : சக்கரை வாசன் (30-Mar-23, 10:42 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 31

மேலே