வெண்கதிர் விரைந்திடும் வேளை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வெண்கதிர் விரைந்திடும் வேளை வேட்கையாய்
பெண்மகள் களிப்புடன் பெருமைப் பேறென
உண்பொருள் சுவையறிந் துவந்த வுண்டியும்
கண்ணுளே யின்பமாய்க் களிப்பி லாழ்த்துமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Apr-23, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே