அன்னைதந்தை தந்த பழத்தை
அன்னைதந்தை தந்த பழத்தையன்று பெற்றிட
முன்னே உலகை முயன்றுசுற்ற -- ஒன்றும்
பயனிலை என்று பறந்துவந்து தெற்கே
உயர்பழனி யில்நின்ற குன்று
......
அன்னைதந்தை தந்த பழத்தையன்று பெற்றிட
முன்னே உலகை முயன்றுசுற்ற -- ஒன்றும்
பயனிலை என்று பறந்துவந்து தெற்கே
உயர்பழனி யில்நின்ற குன்று
......