காதல் இரு மனம் 💕❤️
இரு மனங்கள் ஒன்றாகிறது
திருமணம் எனும் பந்தம் உருவாகிறது
மாங்கல்யம் அழகாகிறாது
மணவாழ்க்கை சுகமகிறாது
வாழ்க்கை துணை உண்டாகிறது
குடுபங்கள் கொண்டாடுகிறாது
மஞ்சள் குங்குமம் அவள் நெற்றியில்
அழகாகிறாது
வாழ்வில் வெளிச்சம் உருவாகிறது
காதல் திருமணம் ஆகிறது
அவள் அன்பு எனக்காகிறாது.