முடிவு உன் கையில்

அடி தங்க ரதமே
உன்னை தாங்கிப் பிடிக்க
தான் தோன்றுதடி

தவழும் மழலையாய்
மாறி உன்மடி
சேரவா

அல்லது பதியாய்
மாறி உன்மனம்
சேரவா

முடிவு உன்
கையில் என் முத்தாரமே

எழுதியவர் : (4-Apr-23, 7:35 am)
Tanglish : mudivu un kaiyil
பார்வை : 46

மேலே