பேரின்பம்

காதல் கிறுக்கேற காதல் கிறுக்கனாய்
காதலியே கதி என்று அவளடி
கிடந்து காலம் கழித்தேன் விழித்தேன்
இன்று கண்டுகொண்டேன் 'அவன்' பாதம்
பேரின்பம் அதுவே அறிந்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (4-Apr-23, 9:57 am)
Tanglish : perinbam
பார்வை : 83

மேலே