வருணனே வருடனே
மறந்தாலும் மனதில் நின்று தாளம் போடும் கானம் போலே,
ஆங்காங்கே தூவிச் செல்கின்றாய் நின் தேன் துளிகளை...
தூவிச் செல்லும் கணம் ,
என் மனம் அதன் கனம் தனை
தூக்கிச் செல்கின்றாய் வருண(ட)னே!
~அபிராமி விஜயராகவன்
மறந்தாலும் மனதில் நின்று தாளம் போடும் கானம் போலே,
ஆங்காங்கே தூவிச் செல்கின்றாய் நின் தேன் துளிகளை...
தூவிச் செல்லும் கணம் ,
என் மனம் அதன் கனம் தனை
தூக்கிச் செல்கின்றாய் வருண(ட)னே!
~அபிராமி விஜயராகவன்