வஞ்சி விருத்தம் ----எடுத்துக் காட்டு
வஞ்சி விருத்தம்
-------------------------
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனை படைத்த
தேவன் எம்பெருமானுக் கல்லால்
பூவும் பூசனையும் தகுமே
( திருவாய்மொழி ......இரண்டாம் பத்து , இரண்டாம் திருமொழி .....௪.........ஆசிரியர்.....குருகுர்கோன்)
எத்தனை அழகு மேற்கண்ட பாடல்
திவ்யப்ரபந்த பாடல்.....தீந்தமிழ் தேவாம்ருதம்
வஞ்சி விருத்த இலக்கணம் காணீர்
கண்டு எழுதுங்கள்