ஆதாரம் நீ

தலை தாழ்ந்து -நான்
உதிர்ப்பதெல்லாம்
தாய் உன்னை வணங்கிடத் தான்

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (6-Apr-23, 4:12 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : aathaaram nee
பார்வை : 47

மேலே