விழியில் சொல்கிறது

காலை தென்றல்
இதமாய் வீச

கண் விழிக்க
கூட தோன்றவில்லை

இது என் மெய் மறந்து விழிகள் சொல்கிறது அழகாய்

இன்னும் சிறிது
நேரம் உறங்குவோம்

எழுதியவர் : (12-Apr-23, 4:31 am)
Tanglish : vizhiyil solgiradhu
பார்வை : 58

மேலே