நீயா இவளா

மஞ்சள் நிறப்பொன் னெழிலந்தி வானமே
வஞ்சியிவள் மேனியுடன் ஒப்பிட்டு --மஞ்சளில்
விஞ்சுவது நீயா இவளா எனப்பார்ப்பேன்
கொஞ்சம் அதுவரைநீ நில்

---பழைய இலக்கிய கவிதையின் தூண்டலில்
எழுதிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-23, 3:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே