நிதர்சனம்

எதிர்மறை கருத்துக்களை
எளிதில் நம்பும் மனது

உண்மையை நம்ம
மறுப்பது ஏனோ

எழுதியவர் : (17-Apr-23, 9:24 am)
Tanglish : nidarsanam
பார்வை : 74

மேலே