காதல் கல்லூரி 💕❤️
கல்லூரி முதல் நாள் புதிதாகும்
என் பக்கம் அவள் இருந்தது மிக
அழகாகும்
தேடல் வாழ்க்கை ஆகும்
எண்ணம் எல்லாம் வண்ணம் ஆகும்
நட்பு சொந்தம் ஆகும்
சொல்ல முடியாத காதல் வாழ்க்கை
ஆகும்
படிப்பு அனுபவம் ஆகும்
பணம் வாழ்க்கை ஆகும்
நினைத்தாலே இனிமையாகும்
பல நினைவுகள் வாழும் நெஞ்சம்
ஆகும்