காதல் படகினில் கால மெல்லாம் பயணிப்போம்

வானத்தில் பாய்ந்த நீலம்
----வண்ணம் தீட்டுதோ விழிகளில்
நீலம் பாயும் விழிகள்
-----நெஞ்சின் நேசம் பேசுமோ
நேசம் பேசும் நெஞ்சம்
-----நெஞ்சில் காதல் படகாகுமோ
காதல் படகினில் நாமிருவரும்
-----கால மெல்லாம் பயணிப்போம்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-23, 8:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே