அவள்-- வஞ்சித்துறைப் பா
வஞ்சிக்க கொடி இடையாள்
பஞ்சுபோல் மென்மை யாள்
கொஞ்சிப்பேசி எனது மனதை
தஞ்சமடைய வைத்தாள்தன்னுள்