ஹைக்கூ
வசந்த காலம்...
மழைத்துளிகள் ராகமாலிகை
சோலைக்குயிலின் பாட்டு
வசந்த காலம்...
மழைத்துளிகள் ராகமாலிகை
சோலைக்குயிலின் பாட்டு