தாரமே தாரமே
கவிதைக்கு பிறந்தநாள் இன்று..
என் முதல் கவிதைக்கு பிறந்தநாள் இன்று...
சருகாய் சென்ற என் வாழ்க்கையில் இறகாய் என்னை வருடியவள் நீ...
எனக்காக பிறந்த என்னவளே....
எளிமையாய் என்னுள் வந்தவளே...
எழுதிட காலமும் போதாத காகிதமும் போதாத நம் அன்பிற்கு....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தாரமே தாரமே....