காதல் அவளே 💕❤️

இமை நொடியில் வந்த காதல்

இதயத்தில் சிறு மோதல்

மயக்கும் பனி தூரல்

இரு விழிகளின் தேடல்

விண்ணைத்தாண்டி போகும் என் காதல்

ஆழ் மனதில் சாரல்

அவளே என் காதல்

கடந்து போன தென்றல்லே

எனக்கான வந்தவளே

என் மனவானில் பறந்தவளே

எழுதியவர் : தாரா (21-Apr-23, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 272

மேலே