கலைவிழி நீ சூடிட வந்தாய்

மலர்த்தென்றல் மெல்ல நுழைந்து வருட
மலர்ந்து சிலிர்த்தது மல்லிகைத் தோட்டம்
நலம்விசா ரித்திட நான்கவிஞன் வந்தேன்
கலைவிழி நீசூ டிட !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-23, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே