நீல நயனத்தில் காதல்

கலையெழில் செவ்விதழில் செந்தமிழ்ப் பாடல்
கலைந்திடும் கூந்தலில் கார்முகில் ஆடல்
அலைபாயும் நீல நயனத்தில் காதல்
சிலைமேனி செவ்விதழ்முத் தே

எழுதியவர் : கவின் சாரலன் (21-Apr-23, 11:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே