மணி வாலி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணி வாலி |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 3 |
கவிதைக்கு பிறந்தநாள் இன்று..
என் முதல் கவிதைக்கு பிறந்தநாள் இன்று...
சருகாய் சென்ற என் வாழ்க்கையில் இறகாய் என்னை வருடியவள் நீ...
எனக்காக பிறந்த என்னவளே....
எளிமையாய் என்னுள் வந்தவளே...
எழுதிட காலமும் போதாத காகிதமும் போதாத நம் அன்பிற்கு....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தாரமே தாரமே....
ஆண்டவனே நீ என் தாய்க்கு அடுத்துத்தான் - ஏனென்றால்
இதுவரை நான் நடந்ததெல்லாம் அவள் கரங்களை பிடித்துத்தான்...
இந்நாள்வரை ஆயிரம் கவிதைகள் அம்மாவுக்காக....
இருக்கட்டும் என் கவிதையும் அந்த வரிசையில் அடுத்தபடியாக...
காலமும் போதாது காகிதமும் போதாது தாயின் அன்பை கூற....
இருப்பினும் ஒரே வரிகளில் எழுதிவிட்டேன் இதற்குமேல் வேறென்ன கூற...? அம்மாவுக்காக...!
கண்விழி மூடாமல் இரவின் மடியில்...
எழுதுகிறேன் என் கவிதை நடையில்...
உறங்காமல் சுற்றும் என் எண்ண அலையை....
உன்னுள் ஊடுருவச்செய்த எழுத்து வலையே உமக்கு நன்றிகள் பல நன்றிகள் பல....🙏