புத்தகப் படிப்பு --உலகு புத்தக தினம்
பழையது உணவ முதாகிறது புரிந்திடு
பழைய பழைய புத்தக ங்களில்
புதைந்து கிடக்கும் உண்மைகள் ஏராளம்
புத்தகங்கள் நாடிடு நாடி படித்துமகிழ்
படித்ததைப் புரிந்து நடந்திடு இன்று
புத்தகங்கள் படிப்பது குறைந்துபோன தேனோ